சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கியூட்டான ஜோடி

supersinger vijaytv startmusic engaged ajaykrishna jessy
By Yathrika Jan 28, 2022 11:45 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

ஒவ்வொரு முறை நிகழ்ச்சியின் ஓட்டிங் விவரம் வரும்போதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும். சீசனிற்கு சீசன் லட்சக்கணக்கில் பார்வையாகர்கள் அதிகம் வருகிறார்கள்.

அப்படி ஒரு சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பல முறை பெரிய பாடகர்களையே வியக்க வைத்துள்ளார்.

சூப்பர் சிங்கரை தாண்டி அஜய் கிருஷ்ணா ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியும் வருகிறார்.

தற்போது இவருக்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அவர்களின் அழகிய புகைப்படம் இதோ,

சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கியூட்டான ஜோடி | Super Singer Start Music Fame Ajay Krishna Engaged

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US