சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்

vijay tv anirudh makapa anand srider sena super singer 8
By Kathick Sep 26, 2021 04:13 PM GMT
Report
185 Shares

சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தற்போது 8 வது சீசன் நடந்து வருகிறது.

இதில் தற்போது அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்று மிகவும் பிரமாண்டமாக துவங்கிய சூப்பர் சிங்கர் 8ல் இரண்டு சுற்றுகள் நடைபெற்றது.

இந்த இரண்டு சுற்றிலும் சிறப்பாக பாடியும், மக்களிடம் இருந்து 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் பெற்றும் சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஸ்ரீதர் சேனா.

அதுமட்மின்றில் சூப்பர் சிங்கரின் 8ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவிற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பரத் 2ஆம் இடத்தையும், அபிலாஷ் 3ஆம் இடத்தையும் வென்றுள்ளனர்.

சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர் | Super Singer Title Winner

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US