சூப்பர் சிங்கர் நடுவர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதனுடைய 9வது சீசனுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களை தேர்ந்தெடுத்த பின் பிரமாண்டமாக சூப்பர் சிங்கர் 9 துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
உன்னி கிருஷ்ணன்
சூப்பர் சிங்கர் சீனியர் சீசனின் நடுவர்களின் ஒருவர் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் தான் பாடிய முதல் பாடலாக ' என்னவளே ஆதி என்னவளே ' பாடலுக்காக தேசிய விருது வென்றுள்ளார்.
பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணனும் பின்னணி பாடகி என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், உன்னி கிருஷ்ணன் தனது மனைவி பிரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..


மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri