சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 35-வது பிறந்தநாளை எப்படி கொண்டாடினார் பாருங்க! அன்ஸீன் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவரின் திரைப்படங்கள் எப்போதுமே உலகமுழுவதிலும் பல இடங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறுவது வழக்கம்.
அதன்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற காரணத்தினால் பெரிய வசூல் சாதனை செய்ய தவறியது.
மேலும் தற்போது ரஜினியின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்குவார் என பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ரஜினி எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வரும்.
அந்த வகையில் தற்போது ரஜினி தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..