கூல் டிரிங்ஸ் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! 1978-ல் எடுக்கப்பட்ட விளம்பர படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை பிரபலமாக்கி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் உடன் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியானாலும் அது ரசிகர்களிடையே எப்போதும் வைரலாவது வழக்கம்.
அப்படி 1978-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூல் டிரிங்ஸ் விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று இருக்கிறது. அப்போதே அவர் எவ்வளவு ஸ்டைலாக விளம்பரத்தில் நடித்துள்ளார் பாருங்க
ப்ரின்ஸ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu