மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளான நடிகர் ரஜினி, வெளியான பரபரப்பு தகவல், இதோ..
Covid-19
Super Star
Rajinikanth
Annatha
By Balakumar
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
ஆம் ஹைதெராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணியில் உள்ள படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் திடீரென்று படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.
மேலும் நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டு, பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் என வந்ததால், அவர் உடனே தனிமை படுத்தப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி சென்னை திரும்ப உள்ளதால், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US