ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! வெளியான சூப்பர் புகைப்படம் இதோ..
Photos
Super Star
Rajinikanth
Aayirathil Oruvan
Shooting Spot
By Balakumar
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படம் வெளியாகும் போது மக்களின் பேராதரவை பெற தவறியது, ஆனால் தற்போதும் இப்படம் சிறப்பை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் தனுஷ் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரம்மாண்டமாக நடந்த ஆயிரத்தில் ஒருவன் பட ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டுள்ளார்.
ஆம், அப்போது ரஜினியுடன் நடிகர் பார்த்திபனும் உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US