சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படம் - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று

rajinikanth aiswarya rajini' sondarya rajinikanth latha rajinikanth
By Kathick Jul 09, 2021 11:40 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள்கள் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா மற்றும் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் இதோ..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படம் - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று | Super Star Rajini Upcoming Movies


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US