பாலிவுட் நட்சத்திரங்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட விழா! அன்சீன் வீடியோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை பிரபலமாக்கி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அன்சீன் வீடியோ
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியானால் அது ரசிகர்களிடையே எப்போதும் வைரலாவது வழக்கம்.
அப்படி அவர் பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் பழைய வீடியோ உள்ளது. செம ஸ்டைலீஷாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் வீடியோ, இதோ
மனைவி மகளுடன் பேருந்தில் பயணம் செய்த அஜித்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
