மேடையில் செம ஸ்டைலாக நடனம் ஆடி அசத்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. வீடியோ இதோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கடந்த 40 ஆண்டுகளாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் எனும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடனம் ஆடி அசத்திய வீடியோ
மேலும், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், பிரியங்கா மோகன், யோகி பாபு என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று பாட்ஷா. இப்படத்தில் நான் ஆட்டோ காரன் என்று ரஜினிகாந்தின் ஓப்பனிங் பாடல் அமைத்திருக்கும்.
இந்நிலையில், இந்த பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அசத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வாக இருந்தாலும், இன்று அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Naa Autokaaran Thalaivar @rajinikanth Ultimate Stage Performance ???Young and stylish Thalaivar...❤️@ArunCandy11 @Thalaivarrasi12 @rkmmdu2021 @shantweet07 @vadakkupatti_ #Rajinikanth? #Thalaivar #Jailer #Basha pic.twitter.com/VEJE2PScIZ
— ?SK? (@mrskstudios) July 13, 2022

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
