சூப்பர் கேர்ள் 1000 கோடி பட்ஜெட், வசூல் இவ்ளோ தான, கவுந்த டிசி
சூப்பர் கேர்ள்
சூப்பர் கேர்ள் டிசி தயாரிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். கிட்டத்தட்ட ரூ 1000+ கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் ரூ 5000 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்தார்கள்.

வசூல்
அதோடு 3000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் தான் போட்ட பணத்தையே எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது இரண்டு நாள் முடிவில் இந்த படம் ரூ 500 கோடி வசூல் தான் வந்துள்ளது.

அதோடு மிகப்பெரிய ட்ராப்-யை இந்த படம் விடுமுறை நாளிலேயே சந்திதுள்ளது, இதனால் டிசி தயாரிப்பிள் வெளிவந்த இந்த சூப்பர் கேர்ள் படமும் படு தோல்வி தான் என்றே கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சூப்பர் மேன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.