மீண்டும் உருவாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இரண்டாம் பாகம்..! முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு..
Sequel movies
Super Hit Movies
By Balakumar
கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை.
இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள், மேலும் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் பிரபல தயாரிப்பாளரான C.V.குமார், சூது கவ்வும் 2 மற்றும் இன்று நேற்று நாளை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் கதையை படித்துள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Reading this two Made my day ?? pic.twitter.com/wdkmkeMDKS
— C V Kumar (@icvkumar) January 24, 2021
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US