சிவாஜி படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சி, ஆடியோ இதோ
பிரமாண்ட படம் சிவாஜி
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குனர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவாஜி.
ஏ.வி.எப் தயாரிப்பில் உருவாகி வெளியான இப்படம், முதல் ரூ. 100 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.
இப்படத்தில் மணிவண்ணன், வடிவுக்கரசி, ஸ்ரேயா, விவேக், ராஜா, சுமன், சாலமன் பாப்பையா, போஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இன்றுடன் சிவாஜி திரைப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்த இருந்தார் இயக்குனர் ஷங்கர்.
ரஜினிகாந்த் மகிழ்ச்சி
இந்நிலையில், தற்போது சிவாஜி படத்திற்கும், சிவாஜி படத்தில் பணிபுரிந்த அனைவரும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள ஆடியோ ஒன்று ஏ.வி.எப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதோ அந்த ஆடியோ..
The one & only Superstar! Thalaivar @rajinikanth exclusive voice message! #15yearsofSivaji @shankarshanmugh @arrahman #KVAnand @shriya1109 #ActorVivek @editoranthony @PeterHeinOffl #ThotaTharrani #AVMProductions#SuperstarRajinikanth @arunaguhan_ #OnlyOnTwitter pic.twitter.com/zEsF2Hw5xC
— AVM Productions (@avmproductions) June 15, 2022
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu