நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அவசரமாக அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
By Parthiban.A
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தற்போது 73 வயதாகிறது. தற்போதும் அவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து இருக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பது தெரியவந்த நிலையில், நாளை அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது என மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.
கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை பார்த்த விக்னேஷ் சிவன் -அங்கேயே தங்கி.. பிரபலம் ஒபன்டாக்! IBC Tamilnadu
Post Office Savings Account திறந்தால் கிடைக்கும் நன்மைகள்.., வங்கிகளை விட அதிக வட்டி பெறலாம் News Lankasri
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி : 2025 இல் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி என்ன? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US