ஒழுங்கா வேலையை பாருங்கள்.. ஏர்போர்ட்டில் ரஜினிகாந்த் ரசிகரிடம் கோபமாக பேச்சு

By Dhiviyarajan Jan 31, 2023 03:45 PM GMT
Report

ஜெயிலர்

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும், படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனால் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவா ராஜ்குமார், ஜாக்கி ஷராப், தமன்னா போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

ஒழுங்கா வேலையை பாருங்கள்.. ஏர்போர்ட்டில் ரஜினிகாந்த் ரசிகரிடம் கோபமாக பேச்சு | Superstar Rajinikanth Reply To Fans

ரசிகருக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்

சென்னை விமானம் நிலையம் வந்த ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள், கூட்டமாக சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். மேலும் ரஜினிகாந்தை நோக்கி, ”தலைவா வாழ்க! எப்போதும் நீங்கள் தான் சூப்பர்ஸ்டார், என்றும் ஒரே சூப்பர்ஸ்டார்” என்று ரசிகர் ஒருவர் கத்தினார்.

அப்போது ரஜினிகாந்த் அந்த ரசிகரிடம், "எல்லா இடத்துக்கும் வராதீங்க. உங்களுடைய வேலையை பாருங்கள்" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

ஒழுங்கா வேலையை பாருங்கள்.. ஏர்போர்ட்டில் ரஜினிகாந்த் ரசிகரிடம் கோபமாக பேச்சு | Superstar Rajinikanth Reply To Fans

திருச்சியில் புதிய வீடு கட்டியுள்ள அறந்தாங்கி நிஷா- எவ்வளவு அழகா, பெருசா இருக்கு பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US