சூர்யாவால் கண்கலங்கிய அமிதாப் பச்சன், என்ன காரணம் தெரியுமா?

surya amitab bachan
By Jeeva Sep 03, 2021 04:30 PM GMT
Report

இந்திய திரையுலகின் மிக பெரிய சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் தான் அமிதாப் பச்சன், இவர் தமிழ் திரையுலகில் உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நெருங்கிய நண்பராக உள்ளார். ]

இந்நிலையில் நேற்று இரவு அமிதாப் பச்சன் சூரரை போற்று படத்தின் 'கையிலே ஆகாசம்' பாடலை பார்த்துள்ளார். அப்பாடலால் எமோஷனல் ஆன அமிதாப் பச்சன், தன்னுள் ஏற்பட்ட தாக்கம் குறித்து அவர் நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்

. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அந்த கட்டுரையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US