படுதோல்வியடைந்த விஜயின் சுறா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம்

By Kathick May 02, 2022 01:30 AM GMT
Report

விஜயின் சுறா

தளபதி விஜயின் நடிப்பில் 50வது திரைப்படமாக மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது சுறா.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை எஸ்.பி.ராஜ் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

படுதோல்வியடைந்த விஜயின் சுறா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் | Sura Movie Box Office

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியடைந்தது.

பாக்ஸ் ஆபிஸ் 

படுதோல்வியடைந்த விஜயின் சுறா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் | Sura Movie Box Office

இந்நிலையில், சுறா படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மட்டுமே விஜயின் சுறா திரைப்படம் சுமார் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.     

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US