பிக் பாஸ் அல்டிமேட் 4 மற்றும் 5வது போட்டியாளர் இவர்கள் தான்.. போஸ்டரில் சஸ்பென்ஸ் வைத்த விஜய் டிவி
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் போட்டியாளர்கள் பட்டியல் ஒவ்வொருவராக வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது வரை சினேகன், ஜூலி, வனிதா ஆகியோர் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் 4ம் போட்டியாளர் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில் மணிமேகலை சில ஹிண்ட் கொடுக்கிறார். கரண்டி, டவல் மற்றும் வத்திப்பெட்டி ஆகிய குறிப்புகளை பார்த்தால் அது சுரேஷ் சக்கரவர்த்தி ஆக தான் இருக்கும் என தெரிகிறது.
மேலும் ஐந்தாவது போட்டியாளர் பற்றி ஒரு போஸ்டர் வெளியிட்டு உள்ளனர். நேர்கொண்ட பார்வை என ஹிண்ட் அதில் கொடுத்துள்ளனர். அதனால் அது அபிராமி வெங்கடாசலம் தான் என எளிதில் கணித்துவிடலாம். இதோ..
#YaaruAnthaHouseMate..? #BBUltimate (Contestant 4) pic.twitter.com/P4NJHT0St5
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 27, 2022
#YaaruAnthaHouseMate..? #BBUltimate (Contestant 5) pic.twitter.com/E9LhDtHOAA
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 27, 2022