பிரம்மாண்டமாக நடந்த நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்.. வருகை தந்த சூப்பர்ஸ்டார், பிரதமர் மோடி

By Kathick Jan 17, 2024 07:40 AM GMT
Report

சுரேஷ் கோபி

மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமாக நடந்த நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்.. வருகை தந்த சூப்பர்ஸ்டார், பிரதமர் மோடி | Suresh Gopi Daughter Marriage

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் தீனா, ஐ, சமஸ்தானம், தமிழரசன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவிக்கும் அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம்.. முழு விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவிக்கும் அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம்.. முழு விவரம் இதோ

சுரேஷ் கோபி மகள் திருமணம்

இந்நிலையில் இன்று நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக வருகை தந்துள்ளனர்.

பிரம்மாண்டமாக நடந்த நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்.. வருகை தந்த சூப்பர்ஸ்டார், பிரதமர் மோடி | Suresh Gopi Daughter Marriage

மணமக்களை வாழ்த்திய பின் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் மோடியும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

நடிகர் ஜெயராம், திலிப், நடிகை குஷ்பூ என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

திருமண புகைப்படங்கள் இதோ..

பிரம்மாண்டமாக நடந்த நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்.. வருகை தந்த சூப்பர்ஸ்டார், பிரதமர் மோடி | Suresh Gopi Daughter Marriage

பிரம்மாண்டமாக நடந்த நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்.. வருகை தந்த சூப்பர்ஸ்டார், பிரதமர் மோடி | Suresh Gopi Daughter Marriage

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US