சூர்யா 41 படத்தில் எடுக்கப்படும் வேற லெவல் ஆக்ஷன் காட்சிகள் ! இணையத்தில் கசிந்த வீடியோ..
சூர்யா 41
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் அவரின் 41-வது திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவுடன் பல வருடங்களுக்கு கழித்து இணைந்துள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி ஷெட்டி, மம்மிதா பைஜூ உள்ளிட்ட இளம் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இதனிடையே இப்படத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வந்தன.
மேலும் தற்போது சூர்யா 41 பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சியின் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் நடிகர் சூர்யா வேகமாக ஓடுவது போன்ற காட்சிகள் எடுக்கபட்டு இருக்கிறது, அதனை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
#Suriya41 இந்த வயசுலையும் மனுஷன் இவ்வளோ வேகமா ஓடுறாரு ??
— ???????❤️என்றும் சூர்யா ரசிகன்? (@Sathiya1522) April 18, 2022
Man of dedication ? @Suriya_offl#EtharkkumThunindhavan #VaadiVaasal pic.twitter.com/w59Q8aLi6c
பீஸ்ட் சரியில்லாததற்கு அந்த விஷயம் மட்டுமே காரணம்- இது சரியில்லை, எஸ்.ஏ.சி ஓபன் டாக்