சூர்யா 42 ஹீரோயின் திஷா பாட்னியின் வெறித்தனமான பயிற்சி வீடியோ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

By Parthiban.A Feb 08, 2023 07:50 AM GMT
Report

சூர்யா42

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக எடுத்து வருகிறார்கள்.

பாலிவுட் நடிகை திஷா பாட்னி தான் மெயின் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் அதிக கவர்ச்சியாக நடிப்பது மட்டுமின்றி ஸ்டண்ட் காட்சிகளிலும் அதிகம் நடிக்க கூடியவர்.

சூர்யா 42 ஹீரோயின் திஷா பாட்னியின் வெறித்தனமான பயிற்சி வீடியோ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் | Suriya 42 Disha Patani Stunt Training Video

திஷாவின் வைரல் வீடியோ

திஷா பாட்னி தற்போது சண்டை பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இதோ..

 

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US