பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்பட்ட சூர்யா42! சூர்யா கெரியரில் உச்சம்
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் சூர்யா42. வரலாற்று கதையில் உருவாகி வரும் இதில் ஹிந்தி நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக நடிக்கிறார்.
வரலாற்று கதையில் 3டி-யில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.
ஹிந்தி உரிமைக்கு பிரம்மாண்ட விலை
தற்போது சூர்யா 42 படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் Jayantilal Gada 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா கெரியரில் இது மிகப்பெரிய உச்சம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
Woohoo! @Suriya_offl headlines the highest ever Pan Indian Tamil film with #Suriya42, also starring @DishPatani... #JayantilalGada of @PenMovies acquires the Hindi theatrical, satellite & digital rights of the movie #Siva... #Suriya #DishaPatani #siddharthkannan #sidk pic.twitter.com/pKcozD7a5d
— Siddharth Kannan (@sidkannan) January 2, 2023

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு இவ்ளோ பெரிய மகனா? போட்டோ இதோ