சூர்யா 42 படம் ப்ரொமோ எப்போ ரிலீஸ்? அப்டேட் இதோ
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42 வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடித்து வருகிறார்.
இப்படம் சூர்யாவின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
அப்டேட்
தற்போது சூர்யா 42 படத்தை குறித்து பல அப்டேட்கள் வந்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளதாம்.
இப்படம் பீரியட் படமாக உருவாகி வருவதால் சில காட்சிகளை முடிக்க பல நாட்கள் ஆகுதாம். இதனால் இப்படத்தை கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
