சூர்யா42 படத்தின் அப்டேட் இது தானா.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
சூர்யாவின் 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருவது நமக்கு தெரிந்த ஒன்றே. இப்படம் சூர்யாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட்
இந்நிலையில் சூர்யா42 படத்தை குறித்து தயாரிப்பு நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் இப்படம் 10 மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில்லை வருகின்ற ஏப்ரல் மாதம் 16 -ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
Warrior enters across the showers of glory and trumpets of Thunderstorms!
— Studio Green (@StudioGreen2) April 11, 2023
Get ready to welcome #Suriya42 Title Announcement on April 16, at 9.05 a.m. ?
A Mighty Valiant Saga In 10 Languages ?@Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @kegvraja @UV_Creations pic.twitter.com/Hfa7uErXAK
சிரஞ்சீவி பக்கத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!