லியோ படத்தை ஓவர் டேக் செய்யும் சூர்யாவின் படம்.. வெளியான புதிய தகவல்

By Dhiviyarajan Mar 02, 2023 03:10 PM GMT
Report

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.

இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வருவதை நாம் அறிவோம். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக காஷ்மீரில் நடந்து வருகிறது.

லியோ படத்தை ஓவர் டேக் செய்யும் சூர்யாவின் படம்.. வெளியான புதிய தகவல் | Suriya 42 Overtake Leo Movie

சூர்யா 42

சூர்யாவின் 42 படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் திஷா படாணி நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் கோவா மற்றும் பிஜி தீவில் நடந்து வருகிறது. 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ படத்தை ஓவர் டேக் செய்யும் சூர்யாவின் படம்.. வெளியான புதிய தகவல் | Suriya 42 Overtake Leo Movie

விஜய் - சூர்யா

விஜய்யின் லியோ படம் வெளியாவதற்கு முன்பே 400 கோடிக்கும் மேல் வியாபாரமாகியுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 42 படம் ரூ. 500 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகியுள்ளதாம்.  

லியோ படத்தை ஓவர் டேக் செய்யும் சூர்யாவின் படம்.. வெளியான புதிய தகவல் | Suriya 42 Overtake Leo Movie

அனிருத்தா இது? சின்ன வயசிலேயே என்ன செய்திருக்கிறார் பாருங்க..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US