ராஜமௌலியை தொடர்ந்து இயக்குனர் சிவாவும் செய்ய தொடங்கிய விஷயம்! வைரலாகும் சூர்யா 42 போஸ்டர்

By Jeeva Aug 21, 2022 10:30 AM GMT
Report

சூர்யா 42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கி முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் சிவா.

இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

ராஜமௌலியை தொடர்ந்து இயக்குனர் சிவாவும் செய்ய தொடங்கிய விஷயம்! வைரலாகும் சூர்யா 42 போஸ்டர் | Suriya 42 Poster Viral

மிகவும் பிரமாண்டாமாக உருவாகவுள்ள அப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இயக்குனர் சிவா 

இந்நிலையில் அப்பட பூஜை குறித்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், அப்பட போஸ்டரில் 'சிவா and Team' சிம்பல் உடன் போடப்பட்டுள்ளது.

இதற்கு முன் இதே போல் இயக்குனர் ராஜமௌலி தான் தனது திரைப்படங்களில் இப்படி தன் பெயரை குறிப்பிடுவார்.

ராஜமௌலியை தொடர்ந்து இயக்குனர் சிவாவும் செய்ய தொடங்கிய விஷயம்! வைரலாகும் சூர்யா 42 போஸ்டர் | Suriya 42 Poster Viral



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US