சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா-44 டீசர் இதோ
By Tony
சூர்யா
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் சூர்யா-44 படம் உருவாக்கி வருகிறது.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்து வர, கருணாகரன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பேவரட் கூட்டணியான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகின்றார்.
சூர்யா-44
இன்று சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டீசர் ஒன்று வெளிவந்துள்ளது, இதோ
Happy Birthday @Suriya_offl Sir
— karthik subbaraj (@karthiksubbaraj) July 22, 2024
From Team #Suriya44 #HappyBirthdaySuriya #HBDTheOneSuriya pic.twitter.com/PuyM43y4rl
Optical illusion: ஆங்கில எழுத்துக்களில் மறைந்திருக்கும் இலக்கம் '5' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
Bigg Boss: 8 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வந்த ஜாக்குலின்... கடைசியில் பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி Manithan
117 மில்லியன் பவுண்ட்கள்! பிரித்தானிய விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த நிபுணர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US