லீக் ஆன சூர்யா 46 பட டைட்டில்.. நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

By Parthiban.A Mar 01, 2026 04:00 PM GMT
Report

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் என்பதால் சூர்யா 46 மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

இந்நிலையில் சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மார்ச் 2ம் தேதி) காலை 10.18 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

லீக் ஆன சூர்யா 46 பட டைட்டில்.. நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | Suriya 46 First Look Title Revealed

டைட்டில் இதுதான்

இருப்பினும் டைட்டில் என்ன என்பது ஏற்கனவே லீக் ஆகிவிட்டது. "விஸ்வநாத் & சன்ஸ்" தான் இந்த படத்தின் டைட்டில்.

டைட்டிலை பார்க்கும்போதே கதை நிச்சயமாக ஒரு பெரிய பணக்கார குடும்பம் மற்றும் கார்ப்பரேட் பற்றிய கதையாக தான் இருக்கும் என ஊகிக்க முடிவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US