மீண்டும் சென்சேஷன் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

suriya lawyer pandiraj jai bhim etharkum thuninthavan priyanka mohan
By Kathick Jan 21, 2022 03:30 PM GMT
Report

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கடந்த இரு திரைப்படங்களும், ஓடிடி-யில் வெளிவந்தாலும், சூப்பர்ஹிட்டானது.

அதிலும், கடந்த வருடம் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் உலகளவில் IMDB ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து சென்சேஷன் சாதனையை படைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்துள்ளார் சூர்யா.

ஆம், எதற்கும் துணிந்தவன் படத்திலும், நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்துள்ள புகைப்படம், இதனை உறுதி செய்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மீண்டும் சென்சேஷன் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம் | Suriya Acting Again In Sesation Role



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US