அஜித்துடன் ஒன்றாக ரைட் சென்ற சூர்யா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Apr 30, 2022 04:16 PM GMT
Report

அஜித் மற்றும் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் அஜித் மற்றும் சூர்யா.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் மிகவும் நெருக்கமான முன்னணி நட்சத்திரங்களாக இவ்விருவரும் இருக்கிறார்கள்.

அஜித்துடன் ஒன்றாக ரைட் சென்ற சூர்யா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Suriya And Ajith Ride In Cylce

இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பல அறிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

பலரும் பார்த்திராத புகைப்படம்

அந்த வகையில் தற்போது நாளை அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் வகையில், சூர்யாவின் ரசிகர்கள் அஜித்துடன் சூர்யா எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள்.

ஆம், நடிகர் அஜித் மற்றும் நடிகர் சூர்யா இருவரும் இணைந்து சைக்கிள் ரைட் செல்லும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அஜித்துடன் ஒன்றாக ரைட் சென்ற சூர்யா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Suriya And Ajith Ride In Cylce


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US