மகன், மகள் போட்டோவுடன் சூர்யா நெகிழ்ச்சி பதிவு! தேசிய விருதுடன் மொத்த குடும்பம் கொண்டாட்டம்
தேசிய விருது
சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு நேற்று சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை சூரரைப் போற்று படத்திற்காக நடிகை ஜோதிகாவும் மேடை ஏறி விருது வாங்கினார்.
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ நேற்று வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
மகன், மகள் போட்டோ
இந்நிலையில் தேசிய விருது உடன் சூர்யா ஜோதிகா இருவரும் வீட்டில் குடும்பத்தினருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
அதில் மகள் தியா, மகன் தேவ் மற்றும் சூர்யாவின் அப்பா, அம்மா ஆகியோரும் இருக்கின்றனர். இந்த போட்டோவை பதிவிட்டு இயக்குனர் சுதா கொங்கராவுக்கு நன்றி கூறி இருக்கிறார் அவர்.
Also Read: நடிகர் நெப்போலியன் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளரா! அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் பாருங்க

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
