சூர்யா, ஜோதிகா ஜோடியாக ஒர்கவுட் செய்யும் வீடியோ! இணையத்தில் வைரல்

By Parthiban.A Apr 03, 2024 02:00 AM GMT
Report

நடிகை ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அதனால் குடும்பத்துடன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அவரது மகன் மற்றும் மகள் இருவரையுமே அங்கே இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்ட நிலையில், படிக்க தொடங்கி இருக்கின்றனர்.

ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு நடித்த ஹிந்தி படமான சைத்தான் தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

சூர்யா, ஜோதிகா ஜோடியாக ஒர்கவுட் செய்யும் வீடியோ! இணையத்தில் வைரல் | Suriya And Jyothika Workout Together In Gym

ஜோடியாக ஒர்கவுட்

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இருவரும் வெறித்தனமாக ஒர்கவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ.

சூர்யா கங்குவா படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US