ஏர்போர்ட்டில் எதேச்சையாக சூர்யாவை பார்த்த காஜல் அகர்வால்! கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் வீடியோ
By Parthiban.A
நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதனால் அவர் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து வந்து செல்கிறார்.
நடிகை காஜல் அகர்வாலும் கணவர் மற்றும் குடும்பத்துடன் மும்பையில் தான் வசித்து வருகிறார்.
ஏர்போர்ட் சந்திப்பு
இந்நிலையில் இன்று சூர்யா ஏர்போர்ட்டில் நடிகை காஜல் அகர்வாலை எதேச்சையாக சந்தித்து இருக்கிறார். சூர்யாவுக்கு தனது கணவரையும் காஜல் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Kajal Aggarwal meets Suriya unexpectedly at Mumbai airport 🤩 Kajal's reaction is priceless 🥳 Wait till she introduced her husband to Suriya ❤️ pic.twitter.com/EZKtxOjtMf
— Viral Bhayani (@viralbhayani77) October 19, 2024
பழுதான செல்போன் டிஸ்ப்ளே..2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து தாய் செய்த கொடூரம் - நடந்தது என்ன? IBC Tamilnadu
ஒரு வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கலிஃபோர்னியாவை உலுக்கிய கொடூரம் -நடந்தது என்ன? IBC Tamilnadu
ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியடைந்த ICC - அடுத்து நடந்த தரமான சம்பவம்! IBC Tamilnadu
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறக்கும் 2025... எந்த ராசியினருக்கு பேரதிஷ்டம் காத்திருக்குது தெரியுமா? Manithan
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US