நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா !

By Jeeva Aug 12, 2022 11:45 AM GMT
Report

சூர்யா மற்றும் கார்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி திகழ்ந்து வரும் சகோதர நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் அவர்களுக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மேலும் சூர்யா திரையுலகின் டாப் நடிகராக இருந்த போது தான் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெற்றி திரைப்படங்களால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகி இருக்கிறார்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் தான் சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா ! | Suriya And Karthi School Age Photos

பள்ளி பருவ புகைப்படம்

இந்நிலையில் நடிகர்களின் எந்த ஒரு அன்சீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் பரவி வரும், அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தியின் சிறுவயது புகைப்படங்கள் பல  இணையத்தில் வைரலாகியுள்ளதை பார்த்துள்ளோம்.

அதன்படி தற்போது சூர்யா மற்றும் கார்த்தி பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில உள்ளன. அந்த போட்டோஸை நீங்களே பாருங்கள்

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா ! | Suriya And Karthi School Age Photos

திடீரென நின்றுப்போன நடிகை பூர்ணாவின் திருமணம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US