முன்னணி நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் - அதுவும் இப்படியா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக விளங்கி வருபவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம்.
இதில் விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் சீயான் 60 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
அதே போல், சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விக்ரம் இருவரும், நல்ல நண்பர்கள் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் இவ்விருவரும் இணைந்து புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டுள்ளனர்.
அதுவும் ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் சூர்யா மற்றும் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
