மும்பையில் சூர்யாவிடம் சண்டை போட்ட நபர்.. கங்குவா ப்ரோமோஷனில் அதிர்ச்சி
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ப்ரோமோஷனை இறுதிகட்டமாக படக்குழு செய்து வருகிறது.
இன்று மும்பையில் கங்குவா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா பங்கேற்றார்.
வாக்குவாதம்
இந்நிலையில் பிரெஸ் மீட்டுக்கு வந்த சூர்யாவிடம் மீடியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது.
தாமதமாக வந்தது, நேரம் வீணானது பற்றி அந்த நபர் சண்டை போட்டிருக்கிறார். சூர்யா கூலாக அந்த நபரை சமரசம் செய்ய முயற்சித்து இருக்கிறார்.
இந்த வீடியோ வைரல் ஆகும் நிலையில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். பாலிவுட் ஹீரோவாக இருந்தால் இப்படி எல்லாம் பேசுவார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
