கைவிடப்பட்ட சூர்யா-அசினின் சென்னையில் ஒரு மழைக்காலம் பட புகைப்படங்கள்.. இதுவரை பார்க்காதது..
சூர்யா
நடிகர் சூர்யா, இந்த வருடத்தில் ஹிட் படம் கொடுத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் கடந்த மே 1ம் தேதி சூர்யா-பூஜா ஹெட்ச் நடிப்பில் ரெட்ரோ படம் வெளியாகி இருந்தது, முதல் நாளில் இருந்தே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
அடுத்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும், தெலுங்கு பட இயக்குனர் கதையிலும் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.
கைவிடப்பட்ட படம்
நடிகர் சூர்யா, கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம்.
இந்த படத்திற்கு முன் கௌதம் மேனன்-சூர்யா-அசின் கூட்டணி அமைந்துள்ளது, அப்படத்திற்கு சென்னையில் ஒரு மழைக்காலம் எனவும் பெயர் வைத்துள்ளனர்.
படப்பிடிப்பும் நடக்க சில காரணங்களால் இந்த படம் டிராப் ஆகியுள்ளது, இதோ அந்த படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்,