தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்தாலும், குழந்தைகள் இருவருமே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
மகள் தியா தற்போது 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தியா பெற்றிருக்கும் மதிப்பெண்கள் விவரம் இதோ
- தமிழ் - 95 மதிப்பெண்
- ஆங்கிலம் - 99 மதிப்பெண்
- கணிதம் - 100 மதிப்பெண்ணு
- அறிவியல் - 98 மதிப்பெண்
- சமூக அறிவியல் - 95 மதிப்பெண்
என அனைத்து படங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ தகவலாக சூர்யா தரப்பு வெளியிடவில்லை, ஆனாலும் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
ரசிகர்கள் சூர்யா மகளுக்கு தற்போது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan