நடிகர் சூர்யாவின் மகளா இது.. எப்படி ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்டார் பாருங்க
சூர்யா - ஜோதிகா
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்த காதல் தம்பதிக்கு முதலில் ஒரு மகளும், இரண்டாவதாக ஒரு மகனும் பிறந்தனர்.

இதில் மூத்த மகள் பெயர் தியா. இவர் தற்போது பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளியில் வாங்கிய மார்க் கூட அண்மையில் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மகள் தியா
இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகரான விருதை சூர்யாவிற்கு கொடுக்கிறார்கள். இதற்காக நடிகர் சூர்யா இன்று தனது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

விமான நிலையில் தனது மனைவி, மகன், மகளுடன் வந்த சூர்யாவின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், சூர்யாவின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்,
இதோ அந்த வீடியோ..
#suriyasivakumar #suriya with Family spotted at Mumbai airport ???️ @viralbhayani77 pic.twitter.com/2VkRXxTI91
— Viral Bhayani (@viralbhayani77) September 30, 2022
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri