மனைவி ஜோதிகாவிற்கு நடிகர் சூர்யா வாங்கி கொடுத்த முதல் பரிசு.. என்னவென்று தெரியுமா
gift
suriya
jyothika
By Kathick
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவிற்கு முதல் முறையாக வாங்கி கொடுத்த பரிசு குறித்து ஜோதிகாவே கூறியுள்ளார்.
அதன்படி, தனது கணவர் முதன் முதலில் தனக்கு வாங்கி கொடுத்த பரிசு பிளாட்டினம் செயின் மற்றும் கொலுச என்று கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US