ரோலக்ஸ் தொடர்ந்து மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சூர்யா? இந்த படத்திலா

By Parthiban.A Apr 26, 2023 02:50 PM GMT
Report

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. ரஜினி தன் பகுதிகளை முடித்துக்கொடுத்துவிட்டார். அதனால் விரைவில் போஸ்ட் production பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்தபிறகு ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு ரோலில் நடிக்கிறார்.

அந்த படத்தை முடித்தபின் லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் ஞானவேல் உடன் கூட்டணி சேர்கிறார் அவர்.

ரோலக்ஸ் தொடர்ந்து மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சூர்யா? இந்த படத்திலா | Suriya Guest Role In Rajini 170

கெஸ்ட் ரோலில் சூர்யா?

ரஜினி - ஞானவேல் கூட்டணி சேரும் ரஜினி170 படத்தில் தான் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினி170 படத்தை முடித்தபிறகு ஞானவேல் சூர்யாவை வைத்து ஒரு புது படம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ரோலக்ஸ் தொடர்ந்து மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சூர்யா? இந்த படத்திலா | Suriya Guest Role In Rajini 170

கோபியை தொடர்ந்து பாக்கியலட்சுமியில் இருந்து விலகிய இன்னொரு நடிகர்! அவருக்கு பதில் இவர் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US