கங்குவா படத்தில் ப்ரோமோஷனுக்காக நடிகர் சூர்யா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடன் பேசி இருக்கிறார். அதில் சூர்யாவின் தம்பி கார்த்தி உடன் போனில் பேசி இருக்கிறார் அவர்.
அப்போது யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கார்த்தி போட்டு உடைத்துவிட்டார்.
நடிகை மீது Crush
சூர்யாவுக்கு ஒரு நடிகை என்றால் ரொம்ப பிடிக்கும். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலில் வரும் நடிகை தான் என கூறினார் கார்த்தி.
"கௌதமியா.." என கேட்டு பாலகிருஷ்ணாவே ஷாக் ஆகிவிட்டார். வீடியோவில் நீங்களே பாருங்க.
சூர்யாவை விட கௌதமி ஆறு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya na's crush was actress Gautami 😍
— ` (@_itsmohan) November 8, 2024
Karthi opens 😂 pic.twitter.com/wiz5t52Y1u

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
