விஜய்யை முந்திய சூர்யா! மாஸான சாதனை! டாப் டிரெண்டிங்! கொண்டாடும் ரசிகர்கள்

Vijay Soorarai Pottru Trending Suriya
By Balakumar Feb 27, 2021 05:10 PM GMT
Report

சூர்யா, அபர்ணா முரளி நடித்து சுதா கே பிரசாத் இயக்கிய சூரரை போற்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட செய்தி திரைத்துறையையும் ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் என மூன்று தகுதிகளில் இப்படத்தை நாமினேட் செய்துள்ளனர்.

சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைவது உறுதியாகிவிட்டது. அண்மையில் பட பூஜைகளும் நடைபெற்றது. இப்படத்தில் பிரபல நடிகர் ராஜ் கிரண் நடிக்கவுள்ளாராம்.

20 ஆண்டுகளுக்கு முன் சூர்யா, ராஜ் கிரண் இருவரும் பாலா இயக்கத்தில் வந்த நந்தா படத்தில் நடித்துள்ளது தற்போது நினைவிற்கு வருகிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தி இருப்பினும் சூர்யாவின் 40 வது படமான இதனை #Vaadivaasal என ரசிகர்கள் டிவிட்டரில் Tag இட்டு கொண்டாட அதை பலரும் டிவீட் செய்ய டாப் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

#SooraraipottrujoinsOSCARS எனவும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

இத்துடன் #VijayTheMaster என ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாட 2 ம் இடத்தில் டிரெண்டிங்கில் இடம் பெற்றது.

அதே வேளையில் #KollywoodRulerSURIYA என ரசிகர்கள் கொண்ட இந்த டேக் இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US