ட்ரெடிஷ்னல் உடையில் மனைவி ஜோதிகாவுடன் தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா!
சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார்.
அதன்படி தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படமாக உருவாகி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை இருமடங்காகியது.
சூரரை போற்று
இந்நிலையில் தற்போது டெல்லியில் நடக்கும் தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
சூரரை போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகரான தேசிய விருது வழங்கபட உள்ளது. இதற்காக நடிகர் சூர்யா அவரின் குடும்பத்துடன் ட்ரெடிஷனல் உடையில் விழாவிற்கு சென்றுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்




மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
