கஜினி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம்.. சூர்யா இல்லையாம்
கஜினி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் கஜினி.
கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து கஜினி திரைப்படம் ஹிந்தியில் அமீர் கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் ஹீரோ சூர்யா இல்லை
இந்நிலையில், தமிழில் வெளிவந்த கஜினி திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம். நடிகர் அஜித் தான், ஏ.ஆர். முருகதாஸின் முதல் சாய்சாக இருந்தாராம்.
ஆனால், அப்போது சில காரணங்களால் இப்படத்தில் அஜித்தால் நடிக்கமுடியாமல் போக, இதன்பின் சூர்யா கஜினி படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu
