சூர்யாவின் சிங்கம்
ஹரி இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடித்து 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிங்கம். இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து பிரபல நடிகை அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் விவேக், பிரகாஷ் ராஜ், நாசர், மனோரமா, ராதாரவி, விஜயகுமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படம் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும் வசூ ரீதியாகவும் இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவரா
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா கிடையாதாம். ஆம், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது தளபதி விஜய் தானாம்.
அப்போது சில காரணங்களால் இப்படத்தில் விஜய்யால் நடிக்கமுடியாமல் போனதால், அதன்பின் இப்படத்தில் சூர்யா கமிட்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
