ரஜினியின் 170 படத்தில் சூர்யா நடிக்கிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

By Dhiviyarajan Apr 25, 2023 02:30 PM GMT
Report

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருவது நமக்கு தெரியும். இதையடுத்து ரஜினியின் 170 படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 -ம் ஆண்டு திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 170 படத்தில் சூர்யா நடிக்கிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Suriya Join In Rajinikanth 170 Movie

சூர்யா - ரஜினி

இந்நிலையில் ரஜினியின் 170 படத்தில் முக்கியமான காட்சியில் நடிகர் சூர்யாவை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் கடைசியில் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

ரஜினியின் 170 படத்தில் சூர்யா நடிக்கிறாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Suriya Join In Rajinikanth 170 Movie

3 நாட்களில் யாத்திசை படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US