சூர்யா, ஜோதிகாவின் மகளா இது!! அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கிறாரே.. குட்டி ஜோதிகா
சூர்யா - ஜோதிகா
திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் சூர்யா - ஜோதிகா. இந்த தம்பதிக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் எனும் ஒரு மகனும் உள்ளார்கள்.
இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகும். அந்த வகையில் அவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது.
சமீபத்தில் ISPL T10 எனும் கிரிக்கெட் தொடர் துவங்கியது. இதில் தனது மகள் மற்றும் மகனுடன் பங்கேற்றார் சூர்யா.
குட்டி ஜோதிகா
அப்போது இந்திய கிரிக்கெட் வீரரரும், குட்டி தல என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரய்னாவுடன் சூர்யாவின் மகள், மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், சிறுவர்களாக பார்த்த தியா, தேவ்-வா இது என கூறி வருகிறார்கள். இன்னும் சில தியாவை பார்த்து அச்சு அசல் அப்படியே குட்டி ஜோதிகாவை பார்ப்பது போலவே இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம் :
You May Like This Video
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)