கடற்கரையில் செல்பி எடுத்த சூர்யா, ஜோதிகா ஜோடி.. அழகிய புகைப்படம் இதோ

suriya jyothika romantic latest selfie
By Kathick Jan 05, 2022 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.

திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடி, இதன்பின் இணைந்து நடிக்காமல் இருந்த வருவது, ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

விரைவில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கடற்கரையில் நின்று செல்பி எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

கடற்கரையில் செல்பி எடுத்த சூர்யா, ஜோதிகா ஜோடி.. அழகிய புகைப்படம் இதோ | Suriya Jyothika Latest Selfie Click


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US