சூர்யா - ஜோதிகா வீட்டில் இன்று விசேஷம்.. என்னவென்று தெரியுமா
சூர்யா - ஜோதிகா
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஒன்றாக நடிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளார்கள்.
முதலில் சூர்யாவின் காதலுக்கு நோ சொன்ன சிவகுமார், பின் ஜோதிகாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ்.

நடிகர் சூர்யா - ஜோதிகாவின் திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.
திருமண நாள்
இந்நிலையில், இன்றுடன் தங்களுடைய 16 வருட திருமண வாழக்கையை நிறைவு செய்து, 17வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி.

ஆம், இன்று சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு திருமண நாள். இதை அறிந்த ரசிகர்கள் பலரும், சூர்யா - ஜோதிகாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu